தமிழ் கம்மாளர்களின் கலை திறன். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் .மிக மிக நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் நிரம்பியது.இதில் இருக்கும் சிலைகளின் அழகை பார்த்து வெளிநாட்டினர் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நிற்பதை காண முடியும்.இறை சக்தியின் கண் பார்வையும்,ஆசியும் பெற்றது கம்மாளர் குலம் என்பதில் மாற்றம் இல்லை.
Saturday, 16 May 2015
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தேர்
தமிழ் கம்மாளர்களின் கலை திறன். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தேர் .மிக மிக நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் நிரம்பியது.இதில் இருக்கும் சிலைகளின் அழகை பார்த்து வெளிநாட்டினர் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு நிற்பதை காண முடியும்.இறை சக்தியின் கண் பார்வையும்,ஆசியும் பெற்றது கம்மாளர் குலம் என்பதில் மாற்றம் இல்லை.
ஆசாரி எப்போது இப்படி ஆனார்கள்?
சமூகத்தின் தாழ்வான நிலையில் நமது இனம் இருந்த காலத்தில் நமக்கு இருந்த ஆசாரி என்ற பெயரும் நமது பெருமையை குலைப்பதாக எண்ணிய நமது இனம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் விஸ்வகர்மா என்று புதிய பெயருடன் அவதாரம் எடுத்தது.
ஆதாரம்:இந்திய சமுதாயம்,ஆசிரியர் :சியாமளா சாரன் துபே.வெளியிடு:நேசனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா.
(உண்மை என்னவென்றால் ஆசாரி அல்லது ஆச்சாரியார் என்பவர் ஒன்றை மற்ற
ஒருவருக்கு கற்று தரும் உயர்ந்த நிலையில் இரு க்கும் ஆசிரியர் என்று
பொருள்பட கூடியவர் .
காலத்தின் கோலம் இந்த ஆசாரி,ஆச்சாரியார்,கண்மாளர் என்ற கம்மாளர் என்ற பெயர்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு ,நம்மை நாமே உயர்த்தி கொள்ள பிரம்மனால் படைக்கப்பட்ட இனம் என்றும் நமக்கு ஒரு கவுரவத்தை கொடுத்து கொள்வதற்காக வைக்கப்பட்ட பெயர் தான் விஸ்வகர்மா என்கிறது இந்திய அளவில் புகழ் பெற்ற புத்தக வெளியட்டு நிறுவனம் ஆன நேசனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா.
பல உயர்ந்த உலகம் போற்றும் தஞ்சாவூர் கோவில் உள்பட பல கோவில்களை படைத்த நமது முன்னோருக்கு படைப்பை ஆதாரம் காட்ட, செய்த கலைமீது பெயர் குறிப்பிடும் வழக்கம் இல்லை.
இதனால் காலப்போக்கில் நாம் புறக்கணிக்க பட்டோம். எதையும் செய்யாமல் தங்களை பெரிய இனம் என்று குறிப்பிடும் இனங்கள் இருக்கும், இந்தியாவில் நாம் நமது பெருமையை காக்க தவறியதால் ஆசாரி,ஆச்சாரியார் என்ற சொல்லுக்கான மதிப்பை இழந்து பெயரளவில் பிரமனின் அம்சம் என காட்ட விஸ்வகர்மா என்றானோம்.ஆதாரம் :கீழே )

Subscribe to:
Comments (Atom)