Monday, 7 September 2015

யாருக்கு வரும் இந்த கலை?

இலங்கை நிறுவனமான 'தம்ரோ' இந்தியாவில் மரச்சாமான்கள் என்ற பெயரில் மரத்தூளை அரைத்து காண சகிக்காத டேபிள்.கட்டில்களை விற்று வருகின்றன.
இதோ..எங்களது முன்னோர்கள் செய்த அருமையான ட்ரஸ்சிங் டேபிள்.யாருக்கு வரும் இந்த கலை?
இப்போதும் இதே டேபிளை செய்ய நமது முன்னோர்கள் தயார் தான்......
'மேக் இன் இந்தியா' என்று வாய்ஜாலம் காட்டும் மோடி, , போன்றவர்கள் கம்மாளர்களின் திறனை மதித்து அவர்களுக்கு என்று ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி இது போன்ற அழகான பொருட்களை செய்ய சொல்லி அவற்றை மேலை நாடுகளுக்கு விற்று இந்திய பொருளாதரத்தை,தமிழக பொருளாதாரத்தை உயர்த்தினால் என்ன?
யோசிங்க....!

சீட்டு கட்டு ராஜாக்கள்

விஸ்வகர்மா கிங்(!!!!) அனந்த ராமானுஜ ஆச்சரியா (https://web.facebook.com/anandan.ramaswamy.9?ref=ts&fref=ts) அவர்களுக்கு.....
உங்களை நீங்களே கிங், பிரின்ஸ் என்று சொல்லி கொள்ளுங்கள்.யார் கேட்க போகிறார்கள். ஆனால், இந்த காலத்திலும் ராஜா உடை போட்ட அந்த காலத்து ராஜா போல உங்களை நீங்களே நினைத்து கொண்டு, உங்களை கேள்வி கேட்பவர்களை 'சிரச்சேதம் செய்வோம்', 'துவம்சம் செய்வோம்', 'வீடு புகுந்து விளக்கம் கொடுப்போம்' என்றெல்லாம் எதோ ராஜாக்கள் காலத்து பாணியில் மிரட்டுவது உங்களுக்கே மிக பெரிய ஜோக் ஆக இல்லையா?
மூஞ்சி புத்தகத்தில் மூஞ்சியை வைத்து கொண்டு தான் கேள்வி கேட்க வேண்டுமா? மூஞ்சி இல்லாமல் நியாயம் பேச கூடாதா?
தமிழ்நாட்டில் நான் தமிழ் கம்மாளன் என்று சொல்ல கூடாது என்கிறீர்கள். சரி. அப்படியே ஆகட்டும்.தெலுங்கு விஸ்வகர்மா என்று மட்டும் பிரித்து பார்க்கும் நபர்களை ஏன் நீங்கள் கண்டிப்பதில்லை என்று தானே நான் கேட்டேன்.இது தவறா?
( திரு அனந்த் ராமானுஜ ஆச்சரியா....நீங்கள் தெலுங்கர் என்பது இப்போது தான் தெரிய வந்தது. .நமது நண்பர்கள் இங்கே சொன்னார்கள் ). தெலுங்கர் பற்றி கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது ஏன் என்பதும்,என் கேள்விக்கு உங்களிடம் இருந்து பதில் வரவில்லை என்பதற்கும் காரணம் இது தானா?)
நீங்கள் தெலுங்கர் என்று சொல்லி அரசியல் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், தமிழ் கம்மாளனான நான் என்னை தமிழன் என்று சொல்ல கூடாது. நான் தமிழ் மொழி பற்றி பேச கூடாது என்கிறீர்கள். ஏன் என்று கேட்டால்,என்னை சைபர் கிரைமில் புகார் கொடுப்பேன். திரண்டு வந்து வீடு புகுந்து விளக்கம் கொடுப்பேன். மதுரையில் பொற்கொல்லர்களை கழுவேற்றியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது என்றெல்லாம் பிதற்றி கொண்டும், என்னை போல் தமிழ் இனம் என்று பேசும் விச களைகளை (!!) வேர் அறுக்க தயார் என்கிறீர்.
(மக்களே...மக்களே...அதாவது மறைமுகமாக என்னை மிரட்டுகிறாராமாம் மக்களே . ஹிஹிஹிஹி.சரி நானும் பயந்துட்டேன்,நடுங்கி கொண்டே இருக்கிறேன்,கைகால் எல்லாம் உதறுகிறது என்றே வைத்து கொள்வோம்)
எனது நிலை தகவலில் நான் உங்களை பதில் இட அனுமதித்து உள்ளேன் அனந்த ராமானுஜரே.. ஆனால்.உங்கள் பதிவில் நான் பதிவிட.பதிலிட என்னை நீங்கள் அனுமதிக்கவில்லை. உங்களுக்கு என்ன பயமோ? தெரியவில்லை.
ஆனால், உங்கள் பதிவில் உள்ள வேர் அறுப்பது,களை எடுப்பது , வீடு புகுவது என்ற வெத்து மிரட்டல், வெட்டி பூச்சாண்டி மிரட்டல்களை எல்லாம் எல்லாம் உங்கள் சார்ந்த நபர்களோடு வைத்து கொள்வது உங்களுக்கு நல்லது திருவாளர் விஸ்வகர்மா பிரின்ஸ்.
கல்லூரி முடித்து கொல்லு பட்டறை வேலை கொஞ்ச நாள், கொஞ்ச நாள் ஆடு உரிச்சு வியாபாரம் என்று உரமேறிய கைகள் இந்த கம்மாளனின் கைகள். (மதுரையில் யாரிடமாவது சொல்லி என்னை கண்டுபிடிக்க இது உங்களுக்கு ஒரு க்ளு)
அப்படியே நீங்கள் மதுரையில் வந்து யாரையாவது துணைக்கு கூப்பிட்டாலும் இங்கிருக்கும் அனைத்து தமிழ் கம்மாளர்களும் எனது சொந்தமாகவே இருப்பர். சரி.கம்மாளர்களை விடுங்கள்...கம்மாளர்கள் வராவிட்டால் நாலு ரவுடியை கூட கூட்டி கொண்டே வாருங்கள். ஆனால், கண்டிப்பாக நின்னு அடிவாங்கும் ரவுடிகளை கூட்டி வரவும்.வடிவேலு பாணி 'நானும் ரவுடி' தான் வகையறாக்கள் வேஸ்ட், எனக்கும் அது சுவாராசியமாக இருக்காது,
வீடு புகுந்து எனக்கு விளக்கம் கொடுப்பேன் என்கிறீர்கள்.அந்த மாதிரி வேலை எல்லாம் உங்களுக்கு சரிபட்டு வராது அனந்த ராம்னுஜரே. ( மதுரையில் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியாக தானுண்டு,தனது வேலை உண்டு என்று இருக்கும் தெலுங்கு விஸ்வகர்மக்களை பார்க்கிறேன்.அப்படியான சமூகத்தில் உங்களை போன்று ஏடாகூடமாக பேசும் நபரா? புல்லரிக்குது நண்பரே.
சரி. வீடு புகுவோம் என்கிறீர்கள். உங்கள் வீட்டுக்குள்ளும் நாங்கள் புகுந்து விளக்கம் (!) கொடுக்க எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்றும் நீங்களும் சிந்திக்கவேண்டும். என்னுடன் இருக்கும் சக கம்மாளர்களும் உங்களை இங்கே கவனித்து கொண்டே இருப்பதுடன் ,பொறுமை காத்தும் வருகின்றனர். உங்களிடம் நான் இது வரை ரொம்ப பொறுமையாகவே பதில் அளித்து வருகிறேன். அதை காப்பாற்றி கொள்வதும் விடுவதும் உங்கள் பொறுப்பு.
மேலும் மேலும், நீங்கள் ரொம்பவே அந்த கால ராஜா பாணியில் பேசினால் உங்களுக்கு உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழ் கம்மாளர் ஆகிய எங்களுக்கும் ஏற்படும் என்பதை அடக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
இது ஜனநாயக நாடு.இங்கே
சீட்டு கட்டு ராஜாக்கள் வேண்டுமானால் இருக்கலாம். இல்லையென்றால் இரவில் படுத்து கொண்டு ராஜ உடை போட்டு கொண்டு கற்பனையில் 'டகடி டகடி' என்று நீங்கள் குதிரை ஓட்டலாம். அவ்வளவு தான்.
அதைவிடுத்து, ராஜா பாணியில் கட்டளை இடுவது, மிரட்டுவது எல்லாம் நாடகத்தில் தான் சரிபட்டு வரும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நீங்கள் தெலுங்கு விஸ்வகர்மா.உங்களுக்கென ஒரு சங்கம் உள்ளது.அதை திறம்பட நடத்த பாருங்கள்..அதை விடுத்து சவால் விடுவது,,வீடு புகுவேன் என்பது போன்ற (......ஸ்ஸ்ஸ்....சப்பா..முடியல) வார்த்தைகளை எல்லாம் பார்த்து பயன்படுத்துங்கள்.
இப்படி எல்லாம் உங்களை சொல்ல கொஞ்சம் வலிக்கவே செய்கிறது.ஆனாலும் வேறு வழி இல்லை. இதற்கு பிறகும் சொல்ல ஒன்றும் இல்லை. ...........வாழ்க தெலுங்கு விஸ்வகர்மா அனந்த் ராமானுஜ ஆச்சார்யா.

எங்கிருந்தோ வந்த நீங்கள்

எங்கிருந்தோ வந்த நீங்கள் தமிழ் கம்மாளன் இடத்தை சுரண்டி பலம் பெற்றதில் மகிழ்ச்சியே !!!
-------------------------------------------------------
'தமிழனை தவிர தமிழ்நாட்டில் மற்றவர்கள் செழிப்புடன் இருகிறார்கள்'. இதை பெருமிதத்துடன் தனது முகபுத்தகத்தில் வெளியிட்டு உள்ளார் அனந்த ராமனுஜ ஆச்சர்ய என்ற தெலுங்கு விஸ்வகர்மா. ஆதினங்களில் 7 மட்டுமே தமிழ் என்று சொல்வதில் எவ்வளவு அளவு கடந்த ஆனந்தம் பாருங்கள் இவருக்கு.
இப்படியான நபரை தான் நமது தமிழ் கம்மாள நண்பர்கள் நம்பி கூட்டங்களுக்கு அழைப்பதும், ஆலோசனை கேட்பதுமாக உள்ளனர். எங்கு போய் முட்டி கொள்வது?
இதோ அவரது புள்ளி விவரம் :
///////தமிழகத்தில் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் விஸவகர்மாக்கள் பொருளாதார பலம் மிக்கவர்களாக இருக்கின்றன 69 ஆதீனங்களில் 7 மட்டுமே தமிழ் பாரம்பரியம்
மீதமனைத்திலும் அனைத்து மொழி பாரம்பரியமும் இருந்து வருகின்றது.///////
-----------------------------------------------------
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு,கோமணத்தையும் இழந்து நிற்கும் தமிழ் கம்மாளர்கள்.

கம்மாளர்களே..தயங்காமல் குல தொழிலை கற்று கொடுங்கள்.


கம்மாளர்களே..தயங்காமல் குல தொழிலை கற்று கொடுங்கள்.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் ஏராளமான கல்லூரிகள் நிரந்தரமாக இழுத்து மூடப்படும் நிலையில் இருக்கின்றன.
எட்டு சுரைக்காய் போல் பொறியியல் படித்து வந்த பல மாணவர்கள் போதிய திறமை இல்லாத காரணத்தால் சென்னை சில்க்ஸின் சேலை,வேட்டி விற்பனை பிரிவில் சேல்ஸ்மேன் வேலைக்கு விண்ணப்பிக்கும் நிலை வந்துள்ளது. காலக் கொடுமை.
எதிர்காலத்தில் கையால் உருவாக்கப்படும் நகை, கலை நயம் மிக்க மர சாமன்கள்,இரும்பு வேலை பாடுகளுக்கு உலக அளவில் நல்ல எதிர்காலம் உள்ளது.
எனவே.உங்கள் பிள்ளைகளை எது படிக்க வைத்தாலும் கூடவே கண்டிப்பாக நமது தொழிலில் பழக்குங்கள். அவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்தி அந்த தொழிலை உச்சத்திற்கு எடுத்து செல்வார்கள்.இன்றைய சில சூழலால் சில பின்னடைவு இருக்கிறது என்பதற்காக சலித்து போய், 'என்னடா வேலை இது.. நம்மோடு இந்த வேலை போகட்டும்' என்று விடாதீர்கள்.
சிற்பம் செய்ய தெரிந்த சிற்பி அமெரிக்கா,ஆஸ்திரேலியா என்று பறக்கிறார்.ஆனால்.சாதாரண எஞ்சினியர் ஒரு சின்ன தொழிற்சாலையில் 10,000 சம்பளத்துக்கு சிங்கி அடித்து கொண்டே வறுமையில் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறார்.
அது இருக்கட்டும்.இப்போது நமது நண்பர் ஒருவர் நமது இனத்தில் இருக்கும் திறன் மிக்க தொழிலாளர் உருவாக்கும் பொருட்களை குறித்து விவரங்கள் சேகரிக்க ஆர்வமுடன் உள்ளார்.
தமிழ் கம்மாளர்கள் தங்கள் தொழில், தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் படம், அவற்றை பற்றிய முழு விவரம். விலை,உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
buildersrainbow@gmail.com
தமிழகம் முழுவதும் உள்ள நமது இனத்து சொந்தங்கள் குறித்த இந்த விவரங்களை தொகுப்பதன் மூலம், அவர்கள் உற்பத்தி செய்யும் அந்த பொருட்களை தேவைப்படும் நபர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் வாய்ப்பு வழங்க இது உதவியாக இருக்கும்.

எந்த அளவு ரசனை இருந்தால்.....இப்படி ஒரு சிலை உருவாகும்?

எந்த அளவு ரசனை இருந்தால்.....இப்படி ஒரு சிலை உருவாகும்?
கல்லா?இரும்பா?எதில் செதுக்கினார்கள்?எதுவாக இருந்தாலும் இந்த வடிவத்தை செதுக்கியவன் மிகத் தேர்ந்த ஒரு சிற்ப கலைஞனே.
இது போன்றவை கண்ணாளரின் (கம்மாளருக்கு )ரத்த உறவுகளுக்கே சாத்தியம்
Sarmila Sooriyakumar உடன்

பிரிட்ஷாருக்கு கப்பலில் ஸ்டீம் என்ஜினை மாட்டிக்கொடுத்த......

வீர பாபு
-------------- பிரிட்ஷாருக்கு கப்பலில் ஸ்டீம் என்ஜினை மாட்டிக்கொடுத்ததே தமிழ்நாட்டு ஆசாரியார் இருவர் என்று படித்திருக்கிறேன்.மகிழ்ச்சி.

(ஒரு கப்பல் பழுது பட்ட போது அதில் இருந்த எஞ்சின் கோளாறை சரி செய்து கொடுத்தவர்கள் தமிழ் ஆசாரியர்கள் என்று நண்பர் எழுதி இருக்க வேண்டும்.)
நன்றி:திரு.வீர பாபு.

இலவசமாக் கற்று கொள்ளுங்கள்.இனிதே வாழுங்கள்.

இலவசமாக் கற்று கொள்ளுங்கள்.இனிதே வாழுங்கள்.
ஒரு வங்கி ஒரு செய்தியை சொன்னால் அதில் நிறைய விடயங்கள் இருப்பதாக பொருள். காரைக்குடி கனரா வங்கியே முன்வந்து இலவச சிற்பக் கலை உள்பட பல பயிற்சிகளை கொடுக்கிறது..குறிப்பாக காரைக்குடி பக்கம் உள்ள சொந்தங்களுக்கு நல்ல வாய்ப்பு.
நீங்கள் நினைக்கலாம்...சிற்ப கலை படித்து என்ன செய்ய என்று? கொஞ்சம் அனைத்து நாடுகளும் போய் வந்தவர்களை கேளுங்கள்.சிற்பிகளுக்கு அந்த நாடுகளில் உள்ள மதிப்பை.
நேரம் இருந்து தகுதியும் இருந்தால் இதையும் கற்று கொள்ளுங்கள்.ஒருவரிடம் அடிமையாக வேலை செய்து கழுதை போல் பொதி சுமப்பதை விட சொந்த தொழில் செய்து சுதந்திரமான மனநிலையில் இருப்பது ஆரோக்கியம்.
நோட்டிஸ் அனுப்பி தகவலை போட சொன்னவர்: நண்பர்.வாசு ஜி.

கம்மாளர்களே...நீங்கள் ரிஷிகளின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்.

கம்மாளர்களே...நீங்கள் ரிஷிகளின் பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்.

கம்மாளர்களே.ஒரு வெளிநாட்டு பெண் நமது இனத்தின் தொன்மை பற்றி சிலாகித்து கூறுவதை பாருங்கள்.
இதன் தமிழ் ஆக்கம்:
'நேர்மறையான ஆற்றல் பொருளாக மாற முடியும்(' pure energy turning into matter) என்ற சூத்திரத்தை வைத்தும் , குவாண்டம் பிசிக்ஸ் என்று சொல்லப்படும் அணு அறிவியலை அடிப்படையாக கொண்டும், மாமுனி மயனின் வாஸ்து ரகசியங்களை மையமாக வைத்தும் இங்கு காணப்படும் கோவில் கட்டப்பட்டது.
கிரகங்களின் இயக்கம், இயற்பியல, கணிதம், சிற்பக்கலை, மற்றும் இந்த உலகில் காணப்படும் பிற கலைகள் அனைத்தும் வாஸ்து சாத்திரத்தை அடிப்படையாக கொண்டவையே. அதாவது மேற்சொன்ன இத்தனை கலைகளும் வாஸ்து என்னும் கலைக்குள் அடக்கம். ஒரு வாஸ்து நிபுணர் மேற்கண்ட அத்தனை விசயங்களையும் தெரிந்து இருந்தால் மட்டுமே அவர் வாஸ்துவில் பூரண நிபுணத்துவம் பெற்றவராக இருக்க முடியும்.

இந்த வாஸ்து அறிவியல் என்பது மகாபாரத மற்றும் புராண காலங்களில் வாழ்ந்த புகழ் பெற்ற கட்டுமான நிபுணனும், விஞ்ஞானியும் ஆன மாமுனி மயனால் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த கலைகள் வியாசர் மற்றும் அன்றைய காலத்தில் வாழ்ந்த அதிசயத்தக்க ஆற்றல்கள் பெற்று இருந்த ரிஷிகளால் தொன்றுதொட்டு கொண்டு வரப்பட்டது.

அகத்திய மகரிஷி,போதி தர்மர்,ஆதிசங்கரர் போன்ற மிக பெரிய ரிசிகள் உள்பட எண்ணற்ற ரிசிகள் விஸ்வகர்மா இனத்தில் பிறந்தவர்கள்.
நாம் அறிந்த வரையில் இந்த சூத்திரத்தை சரியாக அறிந்த ஞானி தற்காலத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர். இவரும் விஸ்வகர்மா (விஸ்வகர்மா என்று தான் தமிழர் பழமை பற்றி அறியாத மேலை நாட்டினர் சொல்கின்றனர். நாம் மயன் என்கிறோம்) இனத்தில் பிறந்தவர். அவர் ஒரு விஸ்வகர்மா என்பதால் தனது இனத்தின் திறன் குறித்து மிக சரியாக அறிந்தவர்.

வாஸ்து சாஸ்திரம் என்பது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது, மிக மிக பழமையானது. இந்த சாத்திரத்தின்படி கட்டப்பட்ட கோவில்கள், நகைகள்,சிற்பங்கள்,உலோக வேலைப்பாடுகள் அனைத்தும் பேரழகை கொண்டவை. அவை அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை.

இன்றைய விஸ்வகர்மா மக்களுக்கும் அவர்களது முந்தைய முன்னோர்களான ஞானிகள்.ரிஷிகளின் படைப்பற்றல் நிச்சயம் உள்ளது. கணபதி பெருந்தச்சர் போன்ற பேராற்றல் கொண்ட சிற்பிகளிடம் நான் கற்று கொண்டவை எனக்கு கிடைத்த பெரும் பரிசு.

(எனது வேண்டுகோள்: கம்மாளர்களே....நீங்கள் பல ஆயரம் கோடி ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அறிவியல்,நுட்ப கலைகள் என்று அனைத்திலும் பெரும் ஆற்றல் பெற்று விளங்கிய ரிஷிகளின் வழியில் தோன்றியவர்கள்.
எந்த காரணம் கொண்டும் மது குடித்து உங்கள் ஆற்றலை நீங்களே இழந்து விடாதீர்கள்.உங்கள் வாரிசுகளை இது போன்ற கலைகளில் சிறப்புடன் கொண்டு வர முனையுங்கள்.நமது பாரம்பரிய ஆற்றலை மீண்டும் இந்த உலகில் நிறுவுவோம்

மயன்கள் சுத்தத் தமிழர்கள். மயன்கள் கம்மாளர்கள்.

மயன்கள் சுத்தத் தமிழர்கள். மயன்கள் கம்மாளர்கள்.
''கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு. அந்தக் குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம். கடல் கொண்ட குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான். எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்''.
(பெருந்தச்சர் கணபதி ஸ்தபதி ஒரு பேட்டியில் சொன்னது )
இனி கீழே உள்ள பதிவை படியுங்கள்.
Tamilarasi 3 புதிய படங்கள் படங்களைச் சேர்த்துள்ளார்.உலகில் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்ந்து நாகரிகம், கலை, கட்டடம், அறிவியல் போன்றவற்றை வளர்த்தனர் என்பதற்குப் பலச் சான்றுகளைத் தந்தேன்.
மெக்சிகோவில் உள்ள கோசுமெல் தீவில் மயன் நாகரிகம், கட்டடம் போன்றவை உலக மக்களுக்கு வியப்பூட்டி வருகின்றன. இந்த மயன்கள் சுத்தத் தமிழர்கள். அவர்கள் தான் காலக் கணக்கீடு, நாட்காட்டியெல்லாம் தயாரித்தவர்கள்.
கோசுமெல் தீவில் மயன்கள் கால நாகரீகச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவர்கள் காலத்து நாகரிகக் கட்டடங்கள் பிரமிடுகள் போல இருக்கும். பலபடிகள் ஏறிச் செல்ல வேண்டும். மேலே ஏறிப்பார்த்தால் நாம் வானத்தில் தொங்குவது போல இருக்கும்.
இப்படியொரு தொழில் நுட்பத்துடன் அக்காலத்திலே எப்படிக் கட்டினார்களோ என்று உலக மக்கள் வியக்கின்றனர். மேலே நின்று பார்க்கும் போது தலைச் சுற்றும்.
உலக மெங்கும் அறிவும், கலையும், நாகரிகமும் வளர்த்தத்தமிழன் இன்று சாராயம், புகை, பான்பராக் என்று அடிமையாகி சீரழிகிறான்! எனவே அன்னிய மோகத்திலிருந்தும், ஆரிய மடமைகளிலிருந்தும் தமிழர்கள் விடுபட்டு, பழம்பெருமைகளை நிலை நாட்ட வேண்டும். இது தமிழர்களால் முடியும்!
டாக்டர் ஃபெல் (Dr.Fell) என்ற அமெரிக்க அறிஞர் தமிழர்கள் மெக்சிகோ வில் குடியேறிவாழ்ந்ததை உறுதி செய்கிறார்.
மெக்சிகோ நாட்டு அருங்காட்சியகப் பாதுகாவலர் ராமன் மேனா என்பவர் மாயன் எழுத்துமுறை தமிழ் மூலத்திலிருந்து வந்தது என்கிறார்.
அமெரிக்க மிக்சிகன் மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உய்கோ ஃபோக்ஸ் (Hugo Fox) என்ற பேராசிரியர் சில ஆயிரமாண்டுகளுக்குமுன் தமிழ்மொழி மெக்சிகோவில் பேசப்பட்டது என்கிறார்.
அதே போல் ஆர்சியோ நன்ஸ் என்ற மொழி அறிஞர் தென்னமெரிக்காவில் தமிழ் பேசப்பட்டதை உறுதி செய்கிறார்.
இத்தாலி நாட்டில் தமிழ்
இத்தாலி நாட்டில் உரோமர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கி.மு.3000 ஆண்டளவில் வடக்கு மெசப்பட்டோமியாவின் துருக்கி, ஆர்மேனியன் ஏரிப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் சிரியா, பாலஸ்தீனப்பகுதியில் பரவி பின் கி.மு.2000களில் காக்சிகோவின் தெற்குப் பகுதிக்குச் சென்று, பின் கி.மு 900 களில் இத்தாலிக்கு வந்தனர் என்கின்றனர்.
ரஷ்யப்பகுதி
சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் அய்ரோப்பாவின் தென்பகுதி, ரஷ்யாவின் காக்கேசியப் பகுதி, வட ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி தமிழ் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மஞ்சை வசந்தன்

தமிழகம் மயனை அறிந்து கொள்ள ஒரு அடித்தளம்.

தமிழகம் மயனை அறிந்து கொள்ள ஒரு அடித்தளம்.
நன்றி:இந்து தமிழ் மற்றும் கரூர் கம்மாளர்.

ஆயுதம் கண்டு ,போர் கலை கொடுத்த கம்மாள வீரன்.



ஆயுதம் கண்டு ,போர் கலை கொடுத்த கம்மாள வீரன்.
-----------------------------------------------------------------------------------------------
தமிழ் கம்மாளருக்கே அனைத்து கலைகளையும் உள்ளடக்கிய மயன் கண்டறிந்த வாஸ்து கலை தெரியும் என்பதால், அவனே ஆயுதங்களை பயன்படுத்தி போர் செய்ய ஆயுதங்களை கண்டறிந்தான் .
தான் கண்டறிந்த ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை போர் வீரர்களுக்கும், அரசர்களுக்கும், 'ஆச்சாரியன்' என்ற குருவாக இருந்து (போர்கலையை) கற்று கொடுத்தான். (பார்த்திபன் கனவு படம் என்பதாக நினைவு. அந்த படத்தில் சோழ மன்னனுக்கு ஒரு கம்மாளனே மெய்காப்பாளன் ஆக வருவதை காண முடியும்)
பிற்காலத்தில் சாதி பிரிந்து வணிகம் செய்த குழு வலங்கலை என்றும்,உழைத்த மக்கள் இடகலை என்றும் பிரிந்து போர் புரிந்த போது இடங்கலை குழுவின் தலைவனாக கம்மாள வீரனே தலைமை ஏற்றான் என்று வரலாறு சொல்கிறது.
----------------------------------------------------------------------------------------------
(கம்மாளர்களே..மது அருந்தி உங்கள் திறன் அனைத்தையும் இழந்து எதுவும் இல்லாத பிறவிகள் ஆகி விடாதீர்கள்.குடிக்காமல இருக்க சபதம் ஏற்ப்போம்).

ஆதிசிவன் என்னும் முதல் ஆச்சாரியன் (கம்மாளன்)

ஆதிசிவன் என்னும் முதல் ஆச்சாரியன் (கம்மாளன்).
கேள்வி(அ.ச.குமார் :
உலகின் முதல் தொழிலான வேட்டையாடுதல் என்ற தொழிலை குலத் தொழிலாக கொண்ட ஒரு இனக்குழு இன்று பரவலாக இல்லை. ஆனால் அதே வேட்டையாடுதலுக்கு கல் ஆயுதங்களையும், மர ஈட்டிகளையும் தயாரித்து இயற்கை சீற்றத்தலிருந்து தப்ப பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து வாழ்ந்து நெருப்பையும் இரும்பையும் கண்ட பின் அவற்றை வைத்து ஆயுதம் செய்த இனக்குழு எது?
பதில்-நான்: ஆயுதம் செய்தவர் என்றால் அவர்கள் கம்மாளர் இனக்குழு தான்.
கேள்வி(அ.ச.குமார்: அப்படியானால் சிவன் கையில் உள்ள சூலம், முருகன் கையில் உள்ள வேல், ஊர் கோவில்ளில் உள்ள ஆயுதம் தரித்த கடவுள்களுக்கு ஆயுதம் செய்த இனம் கம்மாளர் இனமா? இல்லை அக் கடவுளரே கம்மாளரா?
பதில்-நான்: கடவுளே கம்மாளர் தான்.(ஏனென்றால் கடவுளுக்கே மனிதன் ஆயுதம் செய்து தர முடியாது.கடவுளே தனக்கு தேவையான ஆயுதத்தை தானே செய்து கொள்ளும்.)
கேள்வி(அ.ச.குமார்): அப்படி என்றால் அந்த கடவுள் யார்?
பதில்: ஆயுதம் செய்வது கம்மாளர் தொழில் எனும்போது ஆயுதம் செய்து கொண்ட அந்த கடவுளும் கம்மாளன் தானே!
அப்படியானால்...........
ஆயுதம் செய்யும் தொழிலை சொல்லி கொடுத்த அந்த
ஆதி சிவனே முதல் ஆச்சாரி...
ஆதிசிவனிடம் பாடம் கற்ற...........அவர் வழிந்த ஐவரே வேத விற்பன்னர்கள்..(ரிசிகள்)
அவர்களில் விசுவ" மித்திரர் ஒரு ஆச்சாரி.
பரசுவை முதன் முதலில் உருவாக்கிய பரசு இராமர் ஒரு ஆச்சாரி.
அவர் வழி வந்த துரோணர், பரத்வாசர் என பலரும் ஆச்சாரி.
அதிலும்(இன்றைக்கும்) சிவனை குல தெய்வமாக கொண்டவர்கள் நிச்சயம் நம் வழி வந்தவர்களே...

மீனாட்சியும்,சுந்தரேஸ்வரரும் காட்சி

கம்மாளர்களின் கலை திறனுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் ஒரு சிறந்த உதாரணம்.உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் கோவில்.
தற்போது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மூல திருவிழா நடந்து வருகிறது.
விழாவில் அங்கயற்கண்ணி என்கிற
மீனாட்சியும்,சுந்தரேஸ்வரரும் காட்சி தரும் திருக்கோல அழகை காணுங்கள்.
கம்மாளர்களின் கைவண்ணத்தில் உருவான தெய்வ சிலைகள்,ஆபரணங்கள்....அழகோ அழகு.
படத்தை கிளிக் செய்து பாருங்கள்.

மதுவை மறக்க ஓமியோபதி உதவும்

மதுவை மறக்க ஓமியோபதி உதவும்
------------------------------------------------------
மது -குடிக்க தோன்றும் போது ...ஒரு நிமிடம் உங்கள் குழந்தைகளை நினைத்து பாருங்கள். குடிக்கும் அந்த பணத்தில் உங்களை நம்பி வந்த மனைவி,குழந்தைகளுக்கு எத்தனயோ துணி,புத்தகம்,பரிசுகள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சி படுத்தலாம்.
குடிக்கும் உங்களுக்கு உடலில் எந்த பாதிப்பெல்லாம் இருக்கும் என்று தெரியாது. திடீரென்று நீங்கள் உழைக்க முடியாத அளவு செயல் இழந்து போனால்....உங்கள் மனைவி,குழந்தைகளின் நிலை? செலவுக்கு யாரிடம் போய் கையேந்துவது?
உங்கள் மனைவி.குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று அக்கறை இல்லையென்றால் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.
மற்றவர்களை விடுங்கள்.மதுவால் உங்களுக்கும் பாதிப்புகள் ஏராளம்.
1. மது அருந்துவதால் களைப்பு நீங்குவது போல் இருக்கும். உண்மை அதுவல்ல.மது குடித்தவுடன் நேரடியாக இரத்தத்தில் கலப்பதால் தற்காலிகமாக உற்சாம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் பாதித்து உடல் நலத்தை சீர்குலைக்கிறது.
2. மது குடிப்பதினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு கல்லீரல் புற்று நோய் ஏற்படும். வாய், தொண்டை, உணவுக் குழாய்களில் புற்றுநோய் ஏற்படும்.( இப்படி புற்று நோய் வந்தால் ஆயரம் ஈட்டிகள் உடலெல்லாம் குத்தி கிழிப்பது போல் இருக்கும்.பயங்கர கொடுமை )
3. மதுவால் குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி (Gastritis) ஏற்பட்டு குடலில் புண் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் போகும்.உடல் இளைக்க தொடங்கும். நாளடைவில் உணவே தொண்டைக்குள் இறங்காது.
4. தோளிலும், காலிலும் தசை நார் இழப்பு ஏற்படுகிறது.
உடலில் சர்க்கரை சத்தைச் சீர்படுத்தும் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் நிச்சயம்..
5. அடிக்கடி மறதி ஏற்பட்டு சோர்வு ஏற்படும்.காலையில் தலைவலி பிழியும்.வேலைக்கு போக முடியாது. வேலை போகும்.பணம் வரும் வழி அடைபடும். குடும்பமே பாதிப்புக்கு உள்ளாக தொடங்கும்.
6. மதுவால் மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டு மன நோயாளியாக மாறும் நிலை வரும். சிலருக்கு பக்கவாதம் வரலாம்.
7. தொடர் குடியால். உடலின் அத்தனை சத்துக்களையும் மது எடுத்து கொள்வதால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.பிறகு படுத்த படுக்கை தான்.
இப்படி கோளாறுகள் ஏராளம்.. அத்தனையும் மதுவினால் ஏற்படுவதே.
எனவே...மது குடிக்கும் முன்...முதல் பாராவை மீண்டும் படியுங்கள்.
-------------------------------------------------------------------------
மறுவாழ்வு அளிக்கும் ஹோமியோபதி மருத்துவம்
--------------------------------------------------------------------------
ஹோமியோபதி மருந்துகள் உடலில் மதுவினால் உண்டான நலக்கேடுகளை சீர்படுத்துவதோடு மனரீதியான தூண்டுதல்களையும் சரி செய்து நல்வாழ்வுப்படுத்த உதவுகிறது.
ஹோமியோபதியில் மது பழக்கத்தை ஒழிக்க பல மருந்துகள் இருந்த போதிலும் "கொர்கஸ் கிளாண்டஸ் ஸ்பிரிடஸ்" (Quercus Glandus spritus Q) எனும் மருந்து மதுவினால் உண்டான கோளாறுகள், தலைச்சுற்றல், நடுக்கம் போன்றவைகளை குணமாக்க உதவுவதோடு மதுவை மறக்கவும் துணை புரிகிறது.
மதுப்பழக்கம் ஏற்படுத்தும் நரம்புத் தளர்ச்சி, மன ரீதியான பிரச்சனைகள், குழப்பம், தூக்கமின்மை போன்றவைகளைக் குணப்படுத்த "அவினா சடைவா" என்ற மருந்தும், எப்போதும் எரிச்சலுடன் கூடிய மனநிலையுடனும் தலைவலி, காலையில் எழுந்த உடன் தலைச்சுற்றல், கண்களில் கூச்சம் போன்ற தொல்லைகளுக்கு "நக்ஸ்வாமிகா" போன்றவை உதவும்.
மதுவில் இருந்து ஓமியோபதி உதவியால் மீண்ட நண்பர்கள் நிறைய பேரை எனக்கு தெரியும். நீங்கள் மது பழக்கம் உடையவர் என்றால் உடனே ஒமியோபதியை நாடுங்கள்.

உங்களுக்கு மன அமைதி வேண்டுமா?

உங்களுக்கு மன அமைதி வேண்டுமா?
என்னதான் நீங்கள் வேலை பார்த்தாலும் கலை ஒன்றில் ஆர்வம் இருந்தால் அதனால் ஏற்படும் ஆன்ம மகிழ்வே தனி தான். குறிபபாக ஓவியம் வரைதல்.சிற்பம் செதுக்கல் மிகுந்த மன அமைதியை தரும்.
( மிக அழகாக ஓவியம் வரைய வந்தால் ...அந்த ஓவியங்களை இணையத்தில் விற்கலாம்.காசு பார்க்கலாம்.)
பொதுவான, மன அமைதிக்கு நீங்களும் ஓவியம்.சிற்பம் பழகலாம். ஓவியம் வரைவது ஒரு தியானம் போல.ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மன ஒருமைப்படும்.அதற்க்கு உதவியாக சிற்பி மணிகண்டன் ஒரு நூலை வெளியிட்டு உள்ளார்.
ஒன்றுக்கும் ஆகாத தொலைகாட்சி பொம்மைகளை பார்ப்பதை தவிர்க்க சொல்லி, இது போன்ற நூல்கள் மூலம் பொம்மைகளை வடிக்க சொல்லி உங்கள் குழந்தைகளை சிற்பி ஆக்குங்கள். எதிர்காலத்தில் நல்ல மனநிலையுடன் அருமையான குழந்தையாக வளரும் அது.
ஒரு சிற்பியே இதனை வெளியிட்டு இருப்பதால் சிறப்பாக இருக்கும்.
ஓவிய சிற்ப கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி பயின்று பலன் பெறலாம்.
9600285736
புத்தகம் வாங்க இந்த எண்ணிற்கு அழைக்கவும்

திருநீர் தூணில் கொட்ட அல்ல

திருநீர் தூணில் கொட்ட அல்ல. பதிலாக, உங்கள் தலையில் கொட்டி கொண்டால் சளி.தும்மல் மூக்கடைப்பு நீங்கும்.
--------------------------------------------------------------
நெல்லையப்பர் கோவிலின் இசை தூண் கம்மாளர்களின் அதிசய திறனுக்கு சாட்சி. அதிசய ஆற்றல் மிக்க கம்மாள சிற்பிகள் உருவாக்கிய இந்த தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்களான "ச,ரி,க,ம,ப,த,நி " எழும்பும்.
சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்க முடியும்.மிருதங்கம்,கடம், சலங்கை, வீணை, மணி " போன்ற இசைக்கருவிகளின் நாதங்களை கேட்கலாம்.
ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.
எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது.?
இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானிகள் குழு இதனை ஆய்வு செய்ததில், இந்த தூண்களானது தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் என தெரிய வந்தது.
ஒரு சாதாரண விரல் தட்டும் நுண்ணிய அதிர்வை உள்வாங்கி அதிவிட நுண்ணிய இசை ஒலியை இந்த தூண்கள் வெளிப்படுத்து கின்றன.
இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்க தூணில் ஒரு சிறு துவாரத்தைக்கூட சிற்பிகள் உருவாக்கவில்லை. அப்படிஎன்றால் இந்த தூண்கள் காற்றை வாங்கி ஒலி எழுப்பும் கருவிகளை விட அதிசயமாக செயல்படுவது எப்படி?
இது போன்ற ஆராய்ச்சிக்கு.............
இந்த " இசைத்தூண்கள் " வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் காலம் காலமாக தந்துகொண்டிருக்கின்றது.
இப்படி உலகில் எங்கும் காணாத ஒரு அதிசய இசை தூணில் தான் திருநீரை கொட்டி பாழடித்து தூணை சிதைத்து வருகின்றன...வீட்டில் வெங்காயம் நறுக்க கூட தெரியாமல் விரலை பதம் பார்க்கும் சில அறிவில்லாத மண்டூகங்கள்.
கோவிலுக்கு வந்து சாமியிடம் 'எப்படியாவது காசு கொடு சாமியே" என்று வேண்டி விட்டு அரையணா திருநீரை கூட ஒழுங்காக வீட்டுக்கு கொண்டு சென்று பாதுகாத்து பூசாமல்...தூணில் வந்து கொட்டி விட்டு வெறுங்கையை வீசி வீட்டுக்கு போகும் அறிவீலிகள்.
இதுகளிடம் இருந்து இந்த அரிய கலை வேலை நிறைந்த தூணை பாதுகாக்க வேண்டும் என்றால், இதனை சுற்றி கூண்டு வலை அமைப்பதே சிறப்பு. இப்போதெல்லாம்.தமிழர் மேல் ஆத்திரம் கொண்ட மன நோயாளிகள் அதிகம் ஆகி கொண்டே போகிறார்கள்.அவர்களில் யாராவது தூணை சிதைக்க கூட முயலலாம்.
அறிவீலிகளே.. இந்த தூணை ஒரு கல்லில் செதுக்க முடியாது. இதற்காக, சிற்பிகள் மனைவி.குழந்தைகளை பிரிந்து கல்லிலும்,முள்ளிலும்,மண் மலை மேடுகளிலும் குடைந்து தூணுக்கு கற்களை தேடி அலைந்து கொண்டு வந்திருப்பார்கள். நீங்கள்.சர்வ சாதாரணமாக அதன் மேல் திருநீரை கொட்டி மறைத்து விடுகிறீர்கள். மண்டூகங்களே.மற்றவரின் உழைப்பை.திறனை மதியுங்கள்.
-------------------------------------------------------------------------------------------
தமிழர் கலை தானே ..சிதைந்து போகட்டும் என்று கோவில் நிர்வாகம் நினைத்தால் மட்டுமே இதை பாதுகாக்க நடவடிக்கை இருக்காது.
தமிழர் கலையை பாதுகாக்க நினைக்கும் நண்பர்களே...நீங்களாவது அறிவிப்பு பலகை ஒன்றை ஒன்றை தூண் அருகில் வைக்கலாம்.
அது என்ன அறிவிப்பு பலகை?
மீண்டும் தலைப்பை படியுங்கள்.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும்,,,,,,,,,,

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும்,,,,,,,,,,
-----------------------------------------------------------------------
ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு.
அப்படி தெளிவா சொல்லுங்க..... ' தெலுங்கு பேசறவுங்க தெலுங்கு விஸ்வகர்மான்னு '.
தயவு பண்ணி தமிழ் விஸ்வகர்மாக்களுக்கு இந்த திருமண மையம் சேவை செய்யாது என்றும் தெளிவாக குறிப்பிடுங்கள். நீங்க பாட்டுக்கு பொதுவுல விஸ்வகர்மா என்று போட்டால், மயன் வழி தமிழ் கம்மாளர்களான எங்களில் சிலர், உங்களிடம் வந்து பொண்ணு கேட்டு விட போகிறார்கள்.
எனவே.உங்க சேவை தெலுங்கருக்கு என்று தெளிவாக செப்புங்க சாரே.குழப்பம் வேண்டாம்.... தமிழ் கம்மாளர் வேறு..தெலுங்கு விஸ்வகர்மா வேறு.
-------------------------------------------------------------------------
உங்க மூலமா தெரிஞ்ச உண்மை....விஸ்வகர்மா என்றால் தெலுங்கன்னு சொல்றிங்க. ஆமா.அவங்க தெலுங்கர் தான்.
ரொம்ப நன்றி.
நாங்கள் மயன் வழி தமிழ் கம்மாளர்கள்.

தெல்லவார மொக்குலுயா



'தமிழை வளர்த்த நாயக்கர் இனமே' அப்படின்னு இந்த நாயக்கர்கள் தளத்தில் எழுதி இருந்தார்கள்..
சரி...நாயக்கர்கள் வளர்த்த தமிழ் எப்படி இருக்கும்ன்னு நினைச்சு அந்த தமிழை வாசிக்கலாம் என்றெண்ணி அங்கே போனால்..........
(கீழே பாருங்க) ஒரு கவித கவித...இல்ல பாட்டு. சரி. சரி.தெலுங்கு மொழியும் அழகு தான்.
சும்மாவா பாரதி பாடி இருப்பான்....'சுந்தர தெலுங்கு' ன்னு.

-------------------------------------------------------
தெல்லவார மொக்குலுயா
சினானிபள்ளினா நக்கலகொரவனிகி வேசம் வேசி ஆடினோடு எத்தினி போட்டயா...
------------------------------------------------------
நீங்கள் நாயக்கர் தமிழ் படிக்க இக்கட சருகண்டி....
https://web.facebook.com/photo.php?fbid=1490362164596852&set=a.1377726662527070.1073741827.100008692475476&type=1&theater

திருவள்ளுவர் கதவிலும் இருப்பார்.

திருவள்ளுவர் கன்னியாகுமரி கடலிலும் ஜொலிப்பார்.கதவிலும் இருப்பார்.
தமிழ் கம்மாளன் ...வாழ்க.

கள்ளர் பேரவை என்னும் பெயரில் ஒரு புளுகு மூட்டை நபர்?

கள்ளர் பேரவை என்னும் பெயரில் ஒரு புளுகு மூட்டை நபர்?
தமிழ் கள்ளர் இன உறவுகளே...வணக்கம்.
உங்கள் பெயரை சொல்லி கள்ளர் சர்வதேச பேரவை என்ற பெயரில் ஒரு தளம் இயங்குகிறது.அது இயங்கட்டும்.ஆனால்.அதில் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மையா என்றால்.........
ஆண்டவா..அதை நடத்தும் நபர் மிகப்பெரிய மலை முழுங்கி மகாதேவனாக இருப்பார் போல தோன்றுகிறது.
'மயன்' கம்மாளர்களின் மாமுனி.ஞானகுரு.எங்களது கோத்திரம் மய கோத்திரம்.நாங்கள் மயனின் வாரிசுகள்.
மயனின் வேலை படைப்பது.அது கம்மாளர்களுக்கே இன்றும் உரியதாக இருக்கிறது. கம்மாளர்களுக்கு படைப்பு என்பது ஆதி தொழில்.பிரமிடை எகிப்தில் படைக்க உளி செய்ய அங்கே போனவன் கம்மாளன்.
எங்கள் பெருந்தச்சர் கணபதி சிற்பி சொல்வார், "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய மூத்தகுடி ஒன்று உண்டு. அந்தக் குடியின் வழித்தோன்றல்கள்தான் எங்கள் இனம். கடல் கொண்ட குமரிக் கண்டத்தைச் சேர்ந்தவன் நான். கடல் கொண்டு விட்டதால் அந்த இனம் அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த மக்கள் இப்போதும் ஆஸ்திரேலியாவில், ஹவாயில், மலேசியாவில் இன்னும் பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகளாவிய ஒரு மரபை, ஒரு விஞ்ஞான மரபைச் சேர்ந்தவன் நான். எனவே, உலக இனத்தைச் சேர்ந்தவன் நான்". என்று.
ஆக,நாங்கள் உலக மரபை சேர்ந்தவர்கள்.நீங்களும் அப்படி ஒரு மரபாக இருக்கலாம்.
ஆனால், நீங்கள் மயன் வழி படைப்பாளிகள் என்று சொல்வீர்கள் என்றால்....நீங்கள் கம்மாளர் ஆகி விடுகிறீர்கள்.
ஆனால்,கள்ளர்கள் மயனின் வழிதோன்றல்கள் என்பது போல அந்த தளத்தில் அந்த புளுகு மூட்டை நபர் எழுதி இருக்கிறார்,அதில் நியாயமாக எந்த லாஜிக் உம் இருப்பதாக இல்லை.இதை யாரை கேட்டாலும் சொல்வர்.
கள்ளர் சர்வதேச பேரவை என்ற பெயரில் எழுதுபவருக்கு ஏன் இந்த புளுகு மூட்டை வேலை?
அவரது பொய் தகவல்களை மாற்றி கொண்டு உண்மையை எப்போதும் பின்பற்ற சொல்லுங்கள்.
புராணங்கள்.இதிகாசங்கள்,வரலாறுகள் ஆகியவற்றில் எல்லாம் யாரேனும் தனித்திறன் மிக்கவர் போன்று தோன்றினால் ...அதனை தங்கள் உடமை என்று போற்றுதல் கூடாது. நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்பதை அந்த புளுகுமூட்டைகாரரிடம் எடுத்து சொல்லுங்கள் கள்ளர் உறவுகளே.
இதில் என்ன கொடுமை என்றால்...அவர் அந்த கட்டுரையில் எந்த இடத்திலும் கள்ளர்கள் மயனின் வாரிசுகள் என்றும் சொல்லவில்லை.
அப்படியானால், அவர் என்ன தான் சொல்ல வருகிறார்?
நீங்களும் பாருங்கள் நண்பர்களே.....
http://kallarperavai.weebly.com/296529953021299529923009299…
மீண்டும் சொல்கிறேன்..கள்ளர் உறவுகளே...நீங்கள் மயன் வழி தோன்றல் என்றால் நீங்கள் கம்மாளர் ஆகி விடுகிறீர்கள்.

மாமுனி மயனின் வேதம்


தலை வணங்குகிறோம் மய அவதாரத்திற்கு !

தலை வணங்குகிறோம் மய அவதாரத்திற்கு !
மயனின் அவதாரமாய், கம்மாளர் இனத்தை உலகம் திரும்பி பார்க்க செய்த ஒப்பற்ற பெருந்தச்சர், மயோனிக் பலகலை கழகத்தின் ஆணிவேர், திருவள்ளுவனை குமரியில் நிலை நிறுத்திய ஐயா கணபதி பெருந்தச்சர் அவர்களுக்கு ஆசிரியர் நாளில் தலை வணங்குகிறோம்.

19ஆம் நூற்றாண்டு பொற் கொல்லர் பட்டறை.


19ஆம் நூற்றாண்டு பொற் கொல்லர் பட்டறை.

கம்மாளர் என்றும் ஆசாரி என்றும் குறிப்பிடப்படுகிற இவர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டின் அடிப்படையில் ஐந்து விதமாக அழைக்கப்படுகின்றனர். தங்க வேலை செய்பவர் தட்டாசாரி, மரவேலை செய்பவர் தச்சாசாரி, கல் வேலை (சிற்பம் தவிர்த்த கல்லில் செய்யப்படும் பிற வேலைகள்) செய்பவர் கல்லாசாரி, பித்தளை வெண்கலம் போன்ற உலோக பாத்திர வேலை செய்பவர் கன்னாசாரி, இரும்பு வேலை செய்பவர் கொல்லாசாரி என்பதாக அறியப்படுகி

ன்றனர்.

'ஆண்களே...யோணிகள் ஆபத்தானவை'

யோனியில் பிறக்காத அட்டகத்தி சொல்கிறார்..........
'ஆண்களே...யோணிகள் ஆபத்தானவை'
--------------------------------
அனந்த ராமனுஜ தெலுங்கலு என்ற இந்த தெலுங்கு அட்டகத்தியின் கவிதையை பாருங்கள் ...
''ஆசையையும் மோகத்தையும்
அறுபது முப்பதில் தணித்துக்கொண்டவளே.....
தற்கால கல்விச்சந்தையில் விலைபோனவளே...
பெற்றவனை உற்றவனை துறந்தவளே.....
பருவ ஈர்ப்பில் உறவுக்கூட்டத்தை விட்டு
பறந்து போனவளே..............
நாசமாகிப் போனவளே.......,
நீசமாகியும் போனவளே..........
சரீர சுகத்திற்க்கு சகஜமாய் பழக ஆரம்பிக்கும்
உனது பெயர் என்ன தெரியுமா''
-----------------------------------------------------
அனந்த ராமனுஜ ஆச்சார்யா தெலுங்கலு என்கிற இவர் மேல் எந்த கோபமும் இல்லை. ஆனால், இந்த நபர் 'விஸ்வகர்மா கிங்,இளவரசன்' என்று தன்னையே புகழ்ந்து கொண்டு பெண்களை கேவலமாக எழுதி வருவது என்ன நியாயம்?
சரி, எழுதட்டும் அதை அவர் தாய் மொழியான தெலுங்கில் எழுதி ஆந்திரா நண்பர்களிடம் காட்டலாம். தமிழர்களிடம் ஏன் கொச்சையை கொட்ட வேண்டும்?
காதலித்த பெண்களை, காதலித்து ஏமாந்த பெண்களை கவிதை எழுதி சாடுகிறாராமாம் மக்களே. பெண்களுக்கு காதலே வரக்கூடாதா? உங்கள் வீட்டு பெண்கள் யாருக்கும் காதல் வராதா அனந்த ராமானுஜா?
உங்கள் இன தெலுங்கு பெண்கள் தான் குத்தாட்ட கூத்தாடிகளாக இருக்கிறார்கள். நிறைய காதலித்து ஏமாந்து போகிறார்கள் பாவம். ஏமாந்தவர் தெலுங்கு பெண்கள் என்றாலும் அவர்களை சாடாதீர்கள்.
எளிதில் எதையும் நம்புவது பெண்கள் மனம், அதனால் ஈனர்களிடம் காதல் என்ற வலையில் விழுகிறார்கள். இதற்கு ஆணும் பொறுப்பு.
இயற்கையில் பெண்மையை கொண்டாடுவது தமிழ் கம்மாளர்களின் குணம். ஆனால்,தெலுங்கரான உங்களுக்கு அந்த குணம் எல்லாம் எங்கே இருக்க போகிறது?
அது இருக்கட்டும். ஆந்திரமாநிலம் பக்கம் இருந்து அடித்து தமிழகம் பக்கம் ஒட்டி வரப்பட்ட தெலுங்கர்கலாகிய நீங்கள் இன்று தமிழர் போலவே நடித்து தமிழ் கம்மாளனின் வேலை, வாழ்வு அனைத்தையும் சுருட்டி கொண்டு இருப்பது கூட தான் ஏமாற்று வேலை.
அனந்த ராமனுஜ தெலுங்கரே. உமது அறிவாளி தனத்தை காட்ட யோனியை இழுக்காதீர் ."ஆண்களே யோனிகள் ஆபத்தானவை" என்கிறீர். உம்மை பெற்ற உமது தாயார் பாவம். நீர் யோனியில் பிறந்தீரா அல்லது .......?
(ஏன்யா.இப்படி வாய குடுத்து வாங்கி கட்டற?)
உமது அப்பா யோனியை பூஜித்தால் தான் இன்றைக்கு நீர் இங்கே உலாவுகிரீர். இந்துவெறியரே இன்னொன்றும் சொல்கிறேன்..அந்த சிவனே யோனியை தான் பூசிக்கிறான். தெரியுமா உமக்கு?
நீர் தெலுங்கர். தெலுங்கர் சங்கம் வைத்து உங்கள் ஆந்திர உறவுகளுடன் மாட்லாடுகிரீர்.அதோடு நிறுத்த கூடாதா? தமிழ் கம்மாளர் தொடர்பில் ஏன் மூக்கை நுழைக்கிறீர். நீர் என்ன தமிழ் கம்மாளருக்கு மீட்பரா? உம்மை விட அறிவுள்ளவர்கள் தமிழ் கம்மளாரில் நிறைய உண்டு.
உமது கூட்டம் சேர்க்கும் முயற்சி, தமிழ் கம்மாளரை காட்டி பாரதிய ஜனதா கட்சியில் பதவி வாங்கவா? நாங்கள் வானரங்கள் அல்ல ஒய்.
இனியும் ஏமாந்து போகமாட்டான் தமிழ் கம்மாளன்.
ஒய்..அட்டகத்தி முதல்ல வீச்சரிவாள எப்படி புடிச்சு செய்யணும்ன்னு எங்கள மாதிரி ஆளுக கிட்ட கேளும் ஒய். நீர் நிற்கிற போச பார்த்தா ஆடு முட்டி தள்ளிட போகுது. கத்தி பிடிக்க ஒரு கம்பீரம் வேணும் ஒய்.
--------------------------------------------------------------------
தயவு கூர்ந்து இந்த அட்டகத்தி அனந்த ராமானுஜ தெலுங்கரை, தமிழ் கம்மாளர்கள் அடையாளம் கண்டு இவரை கூட்டங்களுக்கு,சங்கங்களுக்கு அழைப்பதை தவிருங்கள். அதிலும். குறிப்பாக பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் அனுமதிக்காதீர்கள்.
அதைவிட, குறிப்பாக.பெண்கள் இந்த நபரின் பெர்சானலிட்டி டெவலப்மன்ட் என்ற பெயரில் நடக்கும் ஆக்க,ஊக்க சொற்பொழிவுகளை பெண்கள் கேட்பதை தவிருங்கள். (பெண்களை இவ்வளவு மோசமாக நினைக்கும் இவர் மன நிலை சார்ந்த வகுப்புகள் எடுத்து நாம் விளங்கவா?)
தமிழ் கம்மாளர்களே........யாரையும் உடனே நம்பி விடாதீர்கள். நல்லவர் போலவே கயவர்.
https://web.facebook.com/anandan.ramaswamy.9…