நண்பர் கோவையை சேர்ந்த ரஜினி சொல்கிறார். நமது குழந்தைகளுக்கு நமது தொழிலை சொல்லி தர வேண்டாம்.படிக்க வைத்து வேலைக்கு அனுப்புங்கள் என்று.
--------------------------------------------------------
எனது பதில்
கருணாநிதி குடும்பம்,ராஜபக்ச குடும்பம்,எல்லாம் கோடிகளில் முதல் போட்டு மர சாமான்கள் விற்கும் பெரிய ஷோரூம் கடை நடத்துகின்றன.
இவர்கள் போன்ற பெரும் பணக்காரர்கள் பெருந்தச்சர்களை கூலி தொழிலாளிகளாக
வைத்து பொருட்களை செய்து விற்பனை செய்ய ஷோரூம் நடத்துவார்கள். நாம் செய்து
கொடுத்த பொருட்களை விற்று வியர்வை சிந்தாமல் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.
ஆனால்,தலைமுறை தலைமுறையாக தச்சு தொழிலை ரத்தத்தில் ஊற விட்ட நாம் வேறு தொழிலுக்கு போக வேண்டுமா? அரசோ,தனியார் நிறுவனத்திலோ வேலை பார்த்து சம்பளம் போதாமல் அன்றாட செலவுக்கு திண்டாட வேண்டுமா?
நாடார்கள் தங்கள் பிள்ளைகள் டாக்டர் படித்தாலும் கூட கடையில் வந்து உட்கார்ந்து வியாபாரம் பார்க்க விடுவார்கள். எனவே,நாமும் நமது பிள்ளைகளை நன்றாக பொறியியல் படித்து விட்டு அவர்களின் பொறியியல் புத்தியை கொண்டு மரம்,இரும்பு,உலோகம்,தங்கம் என்று அனைத்திலும் நமது சந்ததி புதிய விடயங்களை கண்டறிந்து நமது தொழிலையே புத்திசாலிதனமாக உலக அளவுக்கு விரிவுபடுத்தி பார்க்க சொல்வோம் என்பதே எனது பதில்.
-----------
இதற்க்கு என்ன பதில்?
1.இந்தியாவில் படித்த எல்லாருக்கும் வேலை கிடைகிறதா நண்பர் ரஜினி ?
2.எஞ்சினியரிங் படித்த மாணவர்கள் எல்லாம் 5,000, 10,000 க்கு குப்பை கொட்டும் நிலை உள்ளதே.இது ஏன் என்று தெரியுமா? நீங்கள் இது போன்ற ஒரு வேலைக்கு போக ஆசை படுவீர்களா?
3.பிளாஸ்டிக் தற்காலிகம் தான்.மர பொருட்கள் எப்போதும் சொத்து போல்,ஆண்டிக் எனப்படும் மதிப்பு வாய்ந்த பொருளாக கணக்கிட படுகிறது.பிள்ளைகளை படிக்க படிக்கென்று சொல்லியே படிப்போடு தொழிலையும் சொல்லி தராததால் இன்று HAND CARVING செய்வதற்கு ஆளே இல்லை.ஆனால் உலக அளவில் இன்னும் HAND CARVING செய்வதற்கு ஆளே இல்லை.இப்படியே காணாமல் போனதற்கு காரணமும்,அதனால் நாம் இழந்த பொருளாதரா வளர்ச்சியும் தெரியுமா?
4.மயன் அல்லது மாயன் என்ற நமது மாமுனியின் பெயரை நாம் பயன்படுத்தாத காரணத்தால் இன்று அதை கள்ளர்கள் பயன்படுத்துகிறார்கள்.அவர்கள் ஏன் இது போல் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
5.கம்மாளர்களை திட்டமிட்டு அழித்து இந்த தொழிலில் இருந்து அப்புற படுத்தி விட்டார்கள்.இந்த சூழ்ச்சிக்கு பின்னணி என்ன தெரியுமா?
கருணாநிதி போன்ற பணக்கார்கள் மர பிசினஸ் வைத்து வாழட்டும்.கம்மாளர்கள் காணமல் போகட்டும்.அப்படி தானே?
உலகோடு சேர்ந்து பொறியியல.சந்தை உத்திகளை கற்று கொண்டு உத்திகளை கற்று நமது தொழிலில் கொடி நாட்டுவோம் கம்மாளரே.