Monday, 7 September 2015

ஆதிசிவன் என்னும் முதல் ஆச்சாரியன் (கம்மாளன்)

ஆதிசிவன் என்னும் முதல் ஆச்சாரியன் (கம்மாளன்).
கேள்வி(அ.ச.குமார் :
உலகின் முதல் தொழிலான வேட்டையாடுதல் என்ற தொழிலை குலத் தொழிலாக கொண்ட ஒரு இனக்குழு இன்று பரவலாக இல்லை. ஆனால் அதே வேட்டையாடுதலுக்கு கல் ஆயுதங்களையும், மர ஈட்டிகளையும் தயாரித்து இயற்கை சீற்றத்தலிருந்து தப்ப பாதுகாப்பான இடங்களை தெரிவு செய்து வாழ்ந்து நெருப்பையும் இரும்பையும் கண்ட பின் அவற்றை வைத்து ஆயுதம் செய்த இனக்குழு எது?
பதில்-நான்: ஆயுதம் செய்தவர் என்றால் அவர்கள் கம்மாளர் இனக்குழு தான்.
கேள்வி(அ.ச.குமார்: அப்படியானால் சிவன் கையில் உள்ள சூலம், முருகன் கையில் உள்ள வேல், ஊர் கோவில்ளில் உள்ள ஆயுதம் தரித்த கடவுள்களுக்கு ஆயுதம் செய்த இனம் கம்மாளர் இனமா? இல்லை அக் கடவுளரே கம்மாளரா?
பதில்-நான்: கடவுளே கம்மாளர் தான்.(ஏனென்றால் கடவுளுக்கே மனிதன் ஆயுதம் செய்து தர முடியாது.கடவுளே தனக்கு தேவையான ஆயுதத்தை தானே செய்து கொள்ளும்.)
கேள்வி(அ.ச.குமார்): அப்படி என்றால் அந்த கடவுள் யார்?
பதில்: ஆயுதம் செய்வது கம்மாளர் தொழில் எனும்போது ஆயுதம் செய்து கொண்ட அந்த கடவுளும் கம்மாளன் தானே!
அப்படியானால்...........
ஆயுதம் செய்யும் தொழிலை சொல்லி கொடுத்த அந்த
ஆதி சிவனே முதல் ஆச்சாரி...
ஆதிசிவனிடம் பாடம் கற்ற...........அவர் வழிந்த ஐவரே வேத விற்பன்னர்கள்..(ரிசிகள்)
அவர்களில் விசுவ" மித்திரர் ஒரு ஆச்சாரி.
பரசுவை முதன் முதலில் உருவாக்கிய பரசு இராமர் ஒரு ஆச்சாரி.
அவர் வழி வந்த துரோணர், பரத்வாசர் என பலரும் ஆச்சாரி.
அதிலும்(இன்றைக்கும்) சிவனை குல தெய்வமாக கொண்டவர்கள் நிச்சயம் நம் வழி வந்தவர்களே...

No comments:

Post a Comment