இலவசமாக் கற்று கொள்ளுங்கள்.இனிதே வாழுங்கள்.
ஒரு வங்கி ஒரு செய்தியை சொன்னால் அதில் நிறைய விடயங்கள் இருப்பதாக பொருள். காரைக்குடி கனரா வங்கியே முன்வந்து இலவச சிற்பக் கலை உள்பட பல பயிற்சிகளை கொடுக்கிறது..குறிப்பாக காரைக்குடி பக்கம் உள்ள சொந்தங்களுக்கு நல்ல வாய்ப்பு.
நீங்கள் நினைக்கலாம்...சிற்ப கலை படித்து என்ன செய்ய என்று? கொஞ்சம் அனைத்து நாடுகளும் போய் வந்தவர்களை கேளுங்கள்.சிற்பிகளுக்கு அந்த நாடுகளில் உள்ள மதிப்பை.

நேரம் இருந்து தகுதியும் இருந்தால் இதையும் கற்று கொள்ளுங்கள்.ஒருவரிடம்
அடிமையாக வேலை செய்து கழுதை போல் பொதி சுமப்பதை விட சொந்த தொழில் செய்து
சுதந்திரமான மனநிலையில் இருப்பது ஆரோக்கியம்.
நோட்டிஸ் அனுப்பி தகவலை போட சொன்னவர்: நண்பர்.வாசு ஜி.

No comments:
Post a Comment