Monday, 7 September 2015

உங்களுக்கு மன அமைதி வேண்டுமா?

உங்களுக்கு மன அமைதி வேண்டுமா?
என்னதான் நீங்கள் வேலை பார்த்தாலும் கலை ஒன்றில் ஆர்வம் இருந்தால் அதனால் ஏற்படும் ஆன்ம மகிழ்வே தனி தான். குறிபபாக ஓவியம் வரைதல்.சிற்பம் செதுக்கல் மிகுந்த மன அமைதியை தரும்.
( மிக அழகாக ஓவியம் வரைய வந்தால் ...அந்த ஓவியங்களை இணையத்தில் விற்கலாம்.காசு பார்க்கலாம்.)
பொதுவான, மன அமைதிக்கு நீங்களும் ஓவியம்.சிற்பம் பழகலாம். ஓவியம் வரைவது ஒரு தியானம் போல.ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். மன ஒருமைப்படும்.அதற்க்கு உதவியாக சிற்பி மணிகண்டன் ஒரு நூலை வெளியிட்டு உள்ளார்.
ஒன்றுக்கும் ஆகாத தொலைகாட்சி பொம்மைகளை பார்ப்பதை தவிர்க்க சொல்லி, இது போன்ற நூல்கள் மூலம் பொம்மைகளை வடிக்க சொல்லி உங்கள் குழந்தைகளை சிற்பி ஆக்குங்கள். எதிர்காலத்தில் நல்ல மனநிலையுடன் அருமையான குழந்தையாக வளரும் அது.
ஒரு சிற்பியே இதனை வெளியிட்டு இருப்பதால் சிறப்பாக இருக்கும்.
ஓவிய சிற்ப கலைகளில் ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி பயின்று பலன் பெறலாம்.
9600285736
புத்தகம் வாங்க இந்த எண்ணிற்கு அழைக்கவும்

No comments:

Post a Comment