Monday, 7 September 2015

யாருக்கு வரும் இந்த கலை?

இலங்கை நிறுவனமான 'தம்ரோ' இந்தியாவில் மரச்சாமான்கள் என்ற பெயரில் மரத்தூளை அரைத்து காண சகிக்காத டேபிள்.கட்டில்களை விற்று வருகின்றன.
இதோ..எங்களது முன்னோர்கள் செய்த அருமையான ட்ரஸ்சிங் டேபிள்.யாருக்கு வரும் இந்த கலை?
இப்போதும் இதே டேபிளை செய்ய நமது முன்னோர்கள் தயார் தான்......
'மேக் இன் இந்தியா' என்று வாய்ஜாலம் காட்டும் மோடி, , போன்றவர்கள் கம்மாளர்களின் திறனை மதித்து அவர்களுக்கு என்று ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி இது போன்ற அழகான பொருட்களை செய்ய சொல்லி அவற்றை மேலை நாடுகளுக்கு விற்று இந்திய பொருளாதரத்தை,தமிழக பொருளாதாரத்தை உயர்த்தினால் என்ன?
யோசிங்க....!

No comments:

Post a Comment