19ஆம் நூற்றாண்டு பொற் கொல்லர் பட்டறை.
கம்மாளர் என்றும் ஆசாரி என்றும் குறிப்பிடப்படுகிற இவர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டின் அடிப்படையில் ஐந்து விதமாக அழைக்கப்படுகின்றனர். தங்க வேலை செய்பவர் தட்டாசாரி, மரவேலை செய்பவர் தச்சாசாரி, கல் வேலை (சிற்பம் தவிர்த்த கல்லில் செய்யப்படும் பிற வேலைகள்) செய்பவர் கல்லாசாரி, பித்தளை வெண்கலம் போன்ற உலோக பாத்திர வேலை செய்பவர் கன்னாசாரி, இரும்பு வேலை செய்பவர் கொல்லாசாரி என்பதாக அறியப்படுகி
ன்றனர்.

No comments:
Post a Comment